மாவீரன் வாளை விடவும், மைத்தூரிகை
கூர்மையானது என்பார்கள். எழுத்து அந்த அளவுக்கு மிகப்பெரிய ஆயுதம்.
எழுத்துப் பணியையே இடைவிடாது செய்து கொண்டு சாதிப்பவர்கள் ஒருபுறம் இருக்க,
தனது அன்றாட வேலைகளுக்கு மத்தியில் எழுதிக் குவிப்பவர்களும் உண்டு.
அதிலும் விளிம்பு நிலையில் நகரும் வாழ்விலும் கூட எழுத்துக்கு நேரம்
ஒதுக்கி சாதிப்பவர்களும் குமரி மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment