ஒரு சிறு தீ பரவி காடொன்று அழிவதுபோல் ஒரு
சின்ன சிரிப்போ, உயிர்மீதான கருணையோ, மனிதம் மிக்கதொரு உணர்விலெழுந்த சிறு
அறிவின் பொருட்டோ நம் மொத்த மனிதர்களின் மனஇருளும் ஒருசேர அகன்றுபோகாதா?
எவ்வளோ முகங்கருக்கும் எண்ணங்களால் சூழும் அசிங்க வாழ்க்கைதான் நாமின்று
வாழ்வதில்லையா..? இதெல்லாம் நீங்கி இந்தச் சண்டைகளெல்லாம் விட்டு விலகி
நாமெல்லோரும் ஒருவரையொருவர் அன்பு வழியவழிய ஆரத் தழுவிக்கொள்ளமாட்டோமே…?!!
உயிர்தானே? எல்லாம் ஈரமுள்ள இதயம் தானே? கொஞ்சம் இரக்கமோ மானுட அன்போ எல்லோருக்கும் பொதுவாய் சுரப்பின் மனிதரை மனிதரிப்படி சாதியென்றும் மதமென்றும் மேலோரென்றும் கீழோரென்றும் பிரித்து மேல்கீழ் வகுத்து ஒருவரை ஒருவரிப்படி வருத்தப்பட வைப்போமா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment