நீதிக்கு இங்கு நீதியில்லை!
இவர்கள் கண்களுக்கு
தொடர்ந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகள்தெரிவதேயில்லையா?
என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்
கண்களே இல்லாதவர்களிடம்!
இவர்கள் காதுகளுக்கு
எங்கள் அவலக்குரல்கள்
கேட்பதேயில்லையா?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21582
No comments:
Post a Comment