சீனாவின் வூஹான் நகரில் ஆரம்ப்பித்து
உலகம் முழுதும் பரவிக்கொண்டுள்ள ஒரு வித வைரஸ் இந்த கரோனா. இதன் நோய்
பாதிப்பை விட இது ஏற்படுத்திய பீதி மற்றும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம்.
உலகம் முழுக்க பரவினாலும், இதன் தாக்கம்
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலேயே அதிகமாக உள்ளது. மூன்றில் ஒரு பகுதி
மக்கள்தொகை கொண்ட ஆசியா, ஆப்பிரிக்காவைக் காட்டிலும் வெறும் 15% கொண்ட
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவையே அதிகம் தாக்கியுள்ளது. ஏன் தென்
அமெரிக்காவில் கூட அவ்வளவு பாதிப்பு இல்லை.
காரணம் என்ன?
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு
பரவ மிக முக்கியக்காரணம் விமான போக்குவரத்து. ஆனால் உள்நாட்டிற்குள்
பரவுவது அந்நாட்டில் தட்பவெப்ப நிலை மற்றும் அந்நாட்டு மக்களின் நோய்
எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே அமைகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment