Thursday, 28 May 2015

தமிழ் தொழில்நுட்பத்தில் சில இணையதளங்கள்

tamil website
கணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் அதிகமாக ஆங்கில இணைய தளங்களில் மட்டுமே முன்பு காணமுடிந்தது. ஆனால் தற்பொழுது தமிழில் தொழில்நுட்ப இணையதளங்கள் நிறைய நடத்தப்பட்டு வருகிறன. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.
கணினி தமிழன்:

இந்த இணையதளத்தில் கணினி சம்பந்தப்பட்ட கட்டுரைகள் மற்றும் கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் ஆகிய மென் பொருள்களைப் பற்றிய சந்தேகங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள் ஆகியவை பதியப்பட்டுள்ளது. மேலும் இந்த தளத்தில் கணினி பற்றிய காணொளிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதனைக் காண http://kaninitamilan.in/ என்ற சுட்டியை சொடுக்கவும்.
தொழில்நுட்பம்:
இந்த இணையதளத்தில் இலவச மென்பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் கணினி தொடர்பான பல தகவல்கள் மற்றும் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment