Thursday, 14 May 2015

இணையத்தில் சந்தைப்படுத்தல் (Digital Marketing) என்றால் என்ன?

digitalmarketing2

இன்றைய உலகம் இணைய மயமாகிவிட்டது. மக்கள் அனைவரும் மின்னணு சாதனங்கள் வாயிலாக இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றனர். புறவுலகின் பல்வேறு விளம்பர சாதனங்களை இணைய உலகம் கொண்டுள்ளது. எந்தவொரு விடயத்தையும் தேடவேண்டுமெனில் இருந்த இடத்தில் இருந்தபடியே இணையத்தில் தேடுவதை முதன்மைச் செயலாக மக்கள் செய்கின்றனர். தனி நபர்களில் இருந்து நிறுவனங்கள் வரை இணைய அடையாளம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மின்னஞ்சல் கணக்குகள் தொடங்கி சமூக வளைதள இருப்பு, இணையதளங்கள் என்று பல்வேறு வழிகளின் வாயிலாக நமக்கு இணைய அடையாளங்கள் ஏற்படுகின்றன.
தகவல் பரிமாற்றம் மற்றும் செய்தித் தொடர்பு என்ற அளவில் துவங்கிய இணைய உலகமானது இன்று மிகப்பெரிய அளவில் வணிகமயமாகியிருக்கிறது. இணையவழி வியாபாரம் மூலைமுடுக்குளில் கூட பிரபலமாகி செயல்பட்டு வருகிறது. இந்தியா போன்ற நெருக்கடி மிகுந்த நாடுகளில் போக்குவரத்துத் தொல்லைகள் காரணமாக மக்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலிருந்தே இணையம் மூலமாக பொருட்களை வாங்குதல், சேவைகளைப் பெறுதல் போன்ற வேலைகளை செய்ய விரும்புகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் வியாபார நிறுவனங்கள் இணையத்தில் தங்களுடைய அடையாளங்களை ஏற்படுத்தி சந்தைப்படுத்துதலை...

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.

  http://siragu.com/?p=17246

No comments:

Post a Comment