சிறகு
இணைய இதழ் வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2011ம்
ஆண்டு மே 17ம் நாள் அன்று தொடங்கப்பட்ட நமது இதழ் பல்வேறு சவால்களையும்,
சோதனைகளையும் எதிர்கொண்டு, தமிழருக்கு செம்மையான பணியை செவ்வனே செய்து
கொண்டிருக்கிறது. பொருளாதாரப் பின்புலம் எதுவும் இன்றி நிறுவனர்களின்
நன்கொடையை மட்டுமே நம்பி சிறகு நடந்து வருகிறது. இருப்பினும் கொண்ட கொள்கை
எதுவும் மாறாமல் வாசகர்களுக்கு அறிவார்ந்த அடிப்படையில் வெளியீடுகள்
செய்துவருகிறது. தமிழறிஞர்களின் படைப்புகளையும், நேர்மையான
களச்செயற்பாட்டாளர்களின் நேர்காணல்களையும், புதிய எழுத்தாளர்களின்
படைப்புகளையும் வழங்கி வருவதில்....
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.
http://siragu.com/?p=17293
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.
http://siragu.com/?p=17293
No comments:
Post a Comment