வேலூருக்கு அருகில் வேட்டவலம் ஊருக்கு
அருகாமையில் சதுப்பேரி என்ற கிராமத்தில் விஸ்வகர்ம சாதியச் சார்ந்த
மார்க்கசகாய வாத்தியார் என்பவர் வடமொழி வேத, சாத்திர, சம்பிரதாயங்களில்
வல்லவர். இவர் தெலுங்கு ஆசாரி ஆவார். இவர் தன் இன குடும்பங்களுக்கு
திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதராக செயல்பட்டுவந்தார். அப்படி அவர் ஒரு
திருமணத்தை நடத்தியபோது, அந்த கிராமத்தைச் சார்ந்த பஞ்சாங்க குண்டையன்
என்பவர்
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment