நாடோடியின் ஏக்கம்
-இல.பிரகாசம்
நெஞ்சமோ ஏக்கம் கொள்ளுதடி –என்கண்ணிலோ துன்பம் கசியுதடி!
உழைச்சு வாழுங் குடிநாம் இருப்பதற்கோ
ஒருவீடு இல்லை யடியே!
ஊரோடு வாழக் குடிசையு மின்றி
தெருவே வீடென வாழவோ
ஏழை என்ற பெயரொடு நாம்வாழ
தனிதே சமொன்று உண்டோ?
கூழ்குடிப் பதற்கும் பஞ்சம் பொழப்பு
கூடிபெற்ற பிள்ளையும் பாவமோ?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment