எந்த ஒரு செயலாக இருந்தாலும் சரி, நாம்
அதில் எதிர்பார்ப்பது வெற்றி ஒன்றை மட்டும்தான். புதிதாகத் துவங்கிய
தொழிலாக இருக்கட்டும், முதற் முயற்சியிலேயே சென்ற வேலைக்கான நேர்முகத்
தேர்வாக இருக்கட்டும், பணியில் முன்னேற்றம், இப்படி எல்லாவிதமான
செயல்களிலும் மனம் விரும்புவது வெற்றியைத்தான். வெற்றி கிடைக்கவேண்டும்
என்பதே எல்லாருடைய எண்ணமும் அதில் தவறேதும் இல்லை, ஆனால் எனக்கு இன்றிரவே
வேண்டும்! அடுத்த நொடியே வேண்டும்! என்று எண்ணுவது தான் அனைத்துப்
பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment