போராடியதெல்லாம் ஒரு போராட்டமா
உயிரிழந்தும் இறுதியாகப் படுத்தவாறே
போராடி வென்றதற்கு அது ஈடாகுமா
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்றவரை
மக்கள் தேர்தலில் அன்று ஆதரிக்கவில்லை
படுத்துக்கொண்டே போராடி வென்றவரை
மக்கள் என்றும் மறக்கப் போவதுமில்லை
கிழக்கே உதிக்கும் சூரியன்
மேற்கே உதிக்காது ஒருநாளும்
சொல்லியிருக்கிறோம் நாம்
இயற்கை மாறாது என்பதற்காக
மேற்கே மறையும் சூரியன்
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment