மகாராஷ்டிராவில் பிறந்து, கர்நாடகத்தில்
வளர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் ஒரு
நடிகர் மட்டும் தானா? அல்லது தமிழ்நாட்டின் மீது உண்மையிலேயே அக்கறை
கொண்டவரா? –ஒருசிறு அலசல்.
என் வழி தனி வழி
‘என் வழி தனி வழி’ என்ற வசனம் போல்
தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக்கொண்டு தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனம் கவர்ந்த நடிகர். இவரின் படம்
வெளியாகும்போதும், பிறந்த நாளின்போதும் காவடி எடுத்து, கட் அவுட்டுக்கு
பாலபிஷேகம் செய்து திருவிழா போல் கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதையும் தாண்டி கடவுள் போல் பாவிக்கும் ரசிகர்கள் கூட உண்டு.பக்தர்கள்
ரஜினிக்கு கோவில் கூட கட்டலாம், தவறில்லை.
தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி
போன்ற பிற மொழிகளில் கூட படங்கள் வருவதுண்டு. ஏன், ஜப்பானில் கூட ஓரிரு
படங்கள் மொழிமாற்றம் செய்து வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment