திரைத்துறை
ஹாலிவுட்டில் ஆரம்பித்த இக்குரல் இன்று
இந்தி மற்றும் தமிழ் திரைத்துறை வரை ஒலித்துக்கொண்டிருந்தது.
திரைத்துறையில் இதுபோன்ற அத்துமீறல்கள் சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே
நடப்பதாக நம்பப்படுகிறது. புகழ் மற்றும் பணம் புரளும் துறை என்பதால்
வாய்ப்பு தேடி வரும் பெண்களும் சில ஆண்களும் தெரிந்தே இதில் விழுவதாகவும்
கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு
தொழில், எனவே இதுபோன்ற செயல்கள் நடைபெறக்கூடாது என்பதில் யாருக்கும்
நிச்சயம் மாற்று கருத்து இருக்காது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment