சாட்சியங்கள்
-இல.பிரகாசம்
துவைக்கத் தொடங்கியவுடன்அழுக்குகள் மிஷினைக் கவ்விக் கொண்டன
துணியின் அழுக்குகள் பலவிதமானவை
அவை நீண்டநாள் பாவு நூலுடனும்
வெளிறிப் போன உடலுடனும் பந்தம் கொண்டிருந்தன.
இன்று அதற்கு கொடுக்கப்பட்ட அழுக்கு
புதுவிதமாக இருந்திருக்கும்.
அந்தத் துணியிலிருந்த ரத்தக் கறைகள்
நாற்றம் வீசத் தொடங்கிற்று..
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment