சமூகநீதி என்பது 2000 ஆண்டுகளாக
சமூகத்தில் நசுக்கப்பட்டவர்களுக்காக கல்வி நீரோடை பெறச் செய்யும் ஒரு உரிமை
பெறும் ஏற்பாடு. அது சலுகை அல்ல உரிமை என்ற புரிதல் இந்த தலைமுறையினருக்கு
இல்லை என்பதே வேதனை. நாம் கடந்து வந்த பாதை கற்களாலும், முட்களாலும்
நிறைந்திருந்தன. அதனை செப்பனிட்டு இன்றைய நம் சமூகத்தை ஓரளவிற்கு கல்வியில்
நிறைவடையச் செய்த பெருமை நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்க தலைவர்களுக்கு
உண்டு. நாம் கடந்து வந்த வரலாற்றை சற்றே நினைவுபடுத்திக்கொள்ள இக்கட்டுரை.
1915 ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தில் (அன்று
தமிழ்நாடு இல்லை, ஒன்றிணைந்த மெட்ராஸ் மாகாணம்) பார்ப்பனர் ஆதிக்கம்
இருந்த நிலையை பார்க்கலாம்.
கல்வி இலாகாவில் மொத்தம் இருந்த
உத்தியோகங்கள் 518. இதில் பார்ப்பனர்கள் 399 பேர். கிறித்துவரும், ஆங்கிலோ
இந்தியரும் 73 பேர், முகமதியர்கள் 28 பேர், பார்ப்பனரல்லாத இந்துக்கள் 18
பேர் – ஆதி திராவிடர் உட்பட.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment