அரேபிய மொழியை சற்று எளிமையாக்கி உருது
உருவானது. எனவே தான் உருது பேசுபவர்களுக்கு அரபு மொழி புரிகிறது. உருது
சமஸ்கிருதத்தில் கலந்து இந்தி பிறந்தது. எனவே தான் இந்திக்கும் உருதுக்கும்
பெரிய வேறுபாடு இல்லை. தேவநாகரீ எழுத்துரு கொண்டது இந்தி, அரேபியா
எழுத்துரு கொண்டது உருது. மற்றபடி இந்தி சமஸ்கிருதத்தில் இருந்து மட்டுமே
பிறந்ததது என்பது தவறான பிரச்சாரம். இதைத் தாண்டி இந்தியின் பூர்விகம் அரபு
மொழியாகும். இதன் தாயகம் பாரசீகம் எனப்படும் ஈரான், மெசபடோமியா எனப்படும்
ஈராக், சிரியா துருக்கி போன்ற நாடுகளாகும்.
இந்தி இந்தியாவின் அடையாளமா?
முகலாயர் ஆட்சியில் பிறந்த ஒரு மொழி
எப்படி இந்தியாவின் அடையாளமாகும்? சுமார் 500 ஆண்டுகள் வரலாறு மட்டுமே
கொண்ட இளம் மொழி எப்படி தேசிய மொழியாக முடியும்? முகலாயரின் ஆட்சி மொழியான
உருது ஆங்கிலேயர் ஆட்சியில் நவீன இந்தியாக வடிவெடுத்தது. இந்தி எந்த
விதத்திலும் மற்ற மொழிகளைவிட உயர்ந்தது அல்ல, அதை மற்றவர்கள் மீது திணிக்க
வேண்டிய அவசியமும் அல்ல.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment