களை
கட்டும் குற்றாலம் பகுதி, சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரம், ஆர்ப்பரிக்கும்
அருவிகள், மந்திக் கூட்டங்களின் சலசலப்பு, சாரல் மழை.. என பரபரப்பாகக்
காணப்பட்ட குற்றாலத்தில், சுகந்த மணம் பரப்பிய ஒரு மூலிகைத் தோட்டத்தில்
வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவரைக் கண்டோம். ‘யார் அவர்’ என்ற ஆர்வத்தோடு
அருகே சென்றோம். அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேகி. குற்றாலத்தில்
மூலிகைத் தோட்டம் அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்களை
வளர்த்து பராமரித்து வருகிறார். அவருடன் ஒரு நேர்க்காணல்:
உங்களைப்பற்றி?
மேகி: இத்தாலி
நாட்டிலுள்ள வரிஸி நகரம் தான் எனது சொந்த ஊர். கடந்த 20 ஆண்டுகளாக
குற்றாலத்தில் வசித்து வருகிறேன். கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை. இயற்கை
தான் என் குடும்பம்; என் உறவு..
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment