Wednesday 30 August 2017

யாவரும் கேளிர் (சிறுகதை)


puratchi kavignar13
பாலுவும் சித்ராவும்  கடற்கரை மணலில் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது யாரோ இரண்டு பேர் ஒரு குழந்தையை முரட்டுத்தனமாக தூக்கிக் கொண்டு போவது சித்ராவின் கண்களில் பட்டது. சித்ரா அந்தக் குழந்தையை ஒரு வினாடி உற்றுப் பார்த்தாள். எங்கேயோ பார்த்த முகமாகத் தோன்றியது. குழந்தை  திமிறிக் கொண்டு கீழேயிறங்க முயற்சித்தது.
”அட, நம்ம மீனு குட்டி மாதிரியிருக்கிறது. மீனு, மீனு“ என்று கத்திக் கொண்டே வேகமாக அந்த ஆட்களை நோக்கி ஓடினாள். பாலுவும், அவன்கூட  நான்கைந்து நபர்களும் அவள் பின்னாடி ஓடி வந்தனர்.

தன்னை நோக்கி சிலர் ஒடி வருவதைப் பார்த்த இரண்டு பேரும் குழந்தையைப் போட்டுவிட்டு ஓட்டம் எடுத்தார்கள் குழந்தை மீனு அரண்டு போயிருந்தாள்,  பயத்துடன் சித்ராவின் கையை கெட்டியாகப் பிடித்து

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment