அன்பு.. மனிதம்.. சமத்துவம்..
- மகேந்திரன் பெரியசாமி
உண்டு உறங்கிப் பரிசெனும் வாழ்வைவீணாய்த் துறக்கும் வீரத் துரும்பே!
இயற்கை நடத்தும் இலவசப் பாடம்
தயக்கம் தவிர்த்துப் பயின்றிட வாராய்!
வானும் புவியும் வலம்வரும் கதிரும்
தண்மை பரப்பும் வெண்மை நிலவும்
விண்ணில் வரபிட்டு மோதி நாம் பார்த்ததுண்டா?
மண்ணில் மனதில் மட்டும் வரப்புகள் ஏனோ?
மேற்புவி மண்ணுக்காய் மாய்ந்திடும் மானிடர்
உட்புவியைப் பாதியாய் உடைத்திட முடியுமா?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment