விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ச்சி
அடையாத கால காட்டமான சங்க காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் போர்கள் பல
புரிந்து பல நாடுகளையும் கைப்பற்றியுள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த
புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் வெற்றிப்பெற்றதையும்
பாடியிருக்கின்றனர். சில புலவர்கள் போரினால் ஏற்பட்ட கொடுமைகளை
பாடியிருக்கிறார்கள். இன்னும் சில ரோம மன்னர்கள் பகையின்றி ஒற்றுமையுடன்
வாழ பாடுபட்டிருக்கிறார்கள். சங்ககாலத்தில் நடந்த போர்களை பற்றி புலவர்கள்
பாடிய சில பாடல்களைப் பற்றியும் போரை விரும்பாத சில புலவர்களை பற்றியும்
விரிவாக அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment