காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட
சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்திய அரசு அண்மையில் சட்டம் பிறப்பித்தது.
இதற்கு சில எதிர்க்கட்சிகள் உட்பட சீனாவும் பாகிஸ்தானும் கடும் அதிருப்தி
தெரிவித்தன. இக்காஷ்மீர் விவகாரம் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்தது.
இது உண்மையிலேயே ஒரு பிரச்சினையா?
1947-ல் சுதந்திரம் அடைந்தபோது இந்தியா,
பாகிஸ்தான் மற்றும் சீனாவை எல்லைகளாகக் கொண்டு காஷ்மீர் தனி நாடு உதயமானது.
அதுவரை எந்த சர்ச்சையும் இல்லை. காஷ்மீரில் முஸ்லீம்கள் அதிகம்
இருந்ததால், தன்னுடன் இணைத்துக்கொள்ள பாகிஸ்தான் துடித்தது. இதுவே
சர்ச்சையின் முதல் காரணி.இராணுவ உதவியுடன் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து
சுமார் 35% நிலப்பரப்பை ஆக்கிரமித்தது. இதனால் அதிர்ந்து போன காஷ்மீரை ஆண்ட
இந்து மன்னர் இந்தியாவுடன் இணைத்தார். இருந்தாலும் முறையாக மக்களின்
ஆதரவைப் பெறுவதற்கும், சர்வதேச விதிமுறைகளை மதிப்பதற்காகவும், ஒரு தற்காலிக
கருவியாக 370 சட்டப்பிரிவு 1949-ல் அமல்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment