Monday, 15 June 2015

சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம் அல்ல

Dr.Jerome
மருத்துவம் தான் பயில வேண்டும், அதிலும் தமிழின் மீது கொண்ட வேட்கையால் சித்த மருத்துவத்தை விரும்பி,1992ல் நான் அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பொழுது, ‘சித்தா’ என்றால் என்ன? என்று பலர் கேட்ட கேள்விகள் என்னை சோர்வுறச் செய்திருக்கின்றன. B.S.M.S முடித்த பிறகு, சித்த மருத்துவமனையை சென்னையில் துவங்கியபோதும் சித்த மருத்துவத்தை மக்களிடம் அறிமுகப்படுத்த சற்று போராடவே வேண்டியிருந்தது. பத்து வருட அனுபவத்திற்குப் பிறகு மீண்டும் சித்த மருத்துவர் பேரறிஞர்(M.D) முடித்து, இன்றைய சூழ்நிலையை 1992ஆம் வருட நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது எவ்வளவோ மாற்றம் மக்கள் மத்தியில் வந்திருக்கிறது. கைக்குழந்தைகளுக்கும் சித்த மருத்துவ முறையிலேயே சிகிச்சை தாருங்கள் என்று என்னிடம் கேட்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் சித்த மருத்துவம் பற்றிய ‘அறிமுகம்’ விரிவடைந்திருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment