அமெரிக்காவில் வாழும் தமிழ் ஆர்வலர்களால் 2011 மே மாதம் மாத இதழாக தொடங்கப்பட்டது. 2013 நவம்பர் முதல் வார இதழாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. சிறகு இதழில் சீரிய தமிழ் கட்டுரைகள், கவிதை, சிறுகதை, அயலகத் தமிழர்கள், சமூகம், ஈழம் மற்றும் பல தலைப்புகளின் கீழ் பல்வகைச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
Monday, 29 June 2015
பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களின் நேர்காணல்...
கேள்வி: உங்களைப்
பற்றிய அறிமுகம்? பதில்:வணக்கம், நான்இப்பொழுது ஆழி பதிப்பகம் என்ற
பதிப்பகத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன்.
Langscape என்ற
ஒரு மொழிபெயர்ப்பு.. மேலும் படிக்க.. http://siragu.com/?p=17648
No comments:
Post a Comment