கடந்த நாற்பத்தைந்து நாட்களாக மக்கள்
தங்கள் பணத்திற்காக அலையும் ஒரு அவலத்தை நாம் எல்லோரும் பார்த்தும்,
அனுபவித்துக் கொண்டும்தான் இருக்கிறோம். மத்திய பா,ஜ.க. அரசின்
முன்யோசனையின்றி செய்த இந்த செயலால் மிகவும் பாதிப்புள்ளவர்கள் அடித்தட்டு
மக்கள் தான்.!
திடீரென்று ஒருநாள் இரவு, ஐந்நூறு, ஆயிரம்
ரூபாய்களை மதிப்பிழக்கச் செய்தபோது மக்கள் சற்று அதிகமாவே
அதிர்ச்சிக்குள்ளாகினர் என்பது மறுக்க முடியாத உண்மை. பின்பு கருப்புப்பண
ஒழிப்பிற்காகத் (கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டு விட்டதா என்பது வேறு
செய்தி…!) தான் இந்த நடவடிக்கை என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்
கொண்டனர். முதலில் இரண்டு நாட்கள் என்றும், பிறகு மூன்று வாரங்கள் ஆகி,
அதற்குப் பிறகு ஐம்பது நாட்கள் என்று சொல்லப்பட்டு, இன்றுவரை மக்கள் படும்
அவதிக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment