தமிழகத்தில் பௌத்தமும், பௌத்த நூல்களும்
தமிழகத்தில் எழுந்த பௌத்த சமயக்
கருத்துகள் அடங்கிய நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம். முதல் வகை பௌத்தர்
இயற்றிய பௌத்த சமயம் சார்ந்த நூல்கள், இரண்டாம் வகை பிற சமயத்தார் படைத்த
பௌத்த சமயக் கருத்துகளைக் கொண்ட நூல்கள் என்று பிரிக்கலாம்.
பௌத்தர் இயற்றிய பௌத்த சமயம் சார்ந்த நூல்கள்
பௌத்த மதத்ததைத் தழுவியவர்களால் பௌத்த
சமயப் பதிவுகளை வெளிப்படுத்த எழுதப்பெற்ற நூல்களைப் பௌத்த சமயம் சார்ந்த
நூல்கள் என்ற வகையில் அடக்கலாம். அவ்வகையில் மணிமேகலை, குண்டலகேசி,
வீரசோழியம், சிந்தாந்தத் தொகை, திருப்பதிகம், விம்பசார கதை,
மானஓர்ப்பதிகம், அபிதம்மாவதாரம் ஆகியன அடங்கும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment