சூன் 1 – திராவிடர்ச் செல்வர், தமிழர் தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்தநாள்.
திருவாரூர் என்றால் தமிழர்களுக்கு திமுக
தலைவர் மு. கருணாநிதி தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் கருணாநிதியிடம்
கேட்டால், அவர் தாய், தந்தை மட்டுமல்லாமல் நண்பர்கள், தலைவர்கள் பெயரை
பட்டியலிடுவார். அப்படி பட்டியலிட்டால் அதில் முதல் பெயராக இருப்பது
ஏ.டி.பன்னீர்செல்வமாக இருக்கும்.
திருவாரூர் அருகேயுள்ள பெரும்பண்ணையூரில்
செல்வபுரத்தில் தாமரைச்செல்வன் – ரத்தினம்மாள் தம்பதியரின் மூன்றாவது மகனாக
பிறந்தவர் பன்னீர்செல்வம். தந்தையின் உடல்நலக்குறைவால் படிப்பைத் தொடர
முடியாமல் ரயில்வேயில் அலுவலக கிளர்க்காக பணியில் சேர்ந்தார். பின்னாளில்
அந்த வேலையை விட்டு விவசாயம் செய்தார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment