மக்கள் திலகம் எம். ஜி. ஆரின்
திரைப்படங்களில் பாடல்கள் அத்தனையும் தவறாது வெற்றிபெறும். அதற்குக்
காரணம், எம்.ஜி. ஆர். அவை உருவாவதில் தனிப்பட்ட விதத்தில் அதிகக் கவனம்
செலுத்துபவர் என்பதும், அவர் திரைப்படப்பாடல்களின் கலை நுணுக்கங்களை நன்கு
அறிந்தவர் என்பதும் திரைப்பட ஆர்வலர்கள் பலரும் கூறும் கருத்து. கலையுலகில்
திறமையாளர்களை அடையாளம் கண்டு, தக்க வகையில் வாய்ப்பளித்து அவர்களை
வளர்த்துவிடுவதும் எம்.ஜி.ஆரின் தனிச்சிறப்பு.
பாடுவது எம்.ஜி.ஆரே தான் என அடித்துச்
சொல்லும் அளவிற்கு டி.எம்.எஸ்-சின் குரல் அவர் பாடல்களுக்குப் பொருந்தியது.
இருப்பினும் அவருடன் கொண்ட கருத்து வேறுபாட்டில் எஸ்.பி. பாலசுப்ரமணியம்,
கே. ஜே. ஏசுதாஸ் போன்ற பிற பாடகர்களைத் தனது பாடல்களைப் பாட நாடவேண்டிய
சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. அவர்களது மென்மையான குரல் எதிர்பார்த்த
அளவுக்கு அவரது குரலுடன் பொருந்தி வராத போதிலும், திரையுலக நாயகிகள் எம்.
ஜி. ஆரைக் கண்டு உருகி கனவு காணும் பாடல்களுக்கு அவர்களுடன் பாடுவதற்கு
புதியவர்களைப் பயன்படுத்திக் கொண்டார். “கோட்டையிலே நமது கொடி பறந்திட
வேண்டும் கொள்கை வீரர் தியாகங்களை
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment