அவள் அம்மா விமலா சென்னையில் இருந்தவரை
பவித்ராவுக்கு மிகவும் செளகரியமாய் இருந்தது. அவள் அண்ணன் ராம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹீஸ்டன் நகரில் ஒரு சாப்ட்வேர்
நிறுவனத்தில் பத்து வருடமாய் வேலை செய்கிறான். அமெரிக்க நாட்டு குடிமகன்
ஆகி கீரின் கார்ட் வைத்திருக்கிறான். அம்மா போன வருடம் அமெரிக்கா போனபோது
அம்மாவுக்கும் கிரின் கார்ட் கிடைத்துவிட்டது.. அம்மாவுக்கு கிரீன் கார்ட்
வாங்குவதில் விருப்பம் இல்லை. அமெரிக்காவிலேயே அதிக நாட்கள் இருக்க
வேண்டியது கட்டாயமாகிவிடும் என்பதால் தயங்கினாள். ஆனால் ராம் பிடிவாதமாய்,
”அம்மா, எனக்குச் சொந்த வீடு இங்கு இருக்கிறது. நீயும் எங்கூடத்தான்
இருக்கவேண்டும்” என்று ஆசைப்பட்டதால் அம்மாவால் மறுக்க முடியவில்லை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment