உலகை எதிர்காலவியல் எனும் சொல்லுக்குள்
அடக்கியவை தமிழ்மொழியாகும். தமிழ்மொழியின் உச்சமாகக் கருதப்படுகிற
செவ்வியல் இலக்கியங்கள் இப்பொருண்மையை உணர்த்திநிற்கிறது. கணினிவழி
கண்டுபிடிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளெல்லாம் தன் கணிப்பில்
கண்டுபிடித்தவர்கள் தொன்மைத்தமிழர்கள் ஆவார்கள். கி.மு. 4 ஆம்
நூற்றாண்டுக்கு முந்தையமொழி என தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தும்
அளவிற்கு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அச்சான்றுகளுள் ஆலைகள்,
வீட்டுக்கழிவுகள் எல்லாம் கடத்தி வெளியேற்றிய பாங்கு தமிழர்களுடைய
எதிர்காலச் சிந்தனைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு உணர்த்திச்
சென்றிருக்கின்றன. இவற்றோடு படைக்கப்பட்ட படைப்புக்கள் எல்லாம் இதை
உள்வாங்கி சரியாகவே செய்திருக்கிறது.
தொல்காப்பியம்
தமிழில் தோன்றிய தொன்மையான இலக்கணநூல்
எத்தனை இருந்தாலும் சான்றாகக் கிடைக்கப் பெற்றவை தொல்காப்பியம் ஆகும்.
தொல்காப்பியத்தில் மொழியின் இலக்கணத்தை மட்டும் கூறாமல் எதிர்கால விஞ்ஞான
வளர்ச்சியின் அடிப்படைச் சிந்தனையினையும் படைத்திருக்கிறார். பூகோளத்தில்
உள்ள உயிர்களின் நிலை, மானுடத்தத்துவம் ஆகியவற்றினையும் கூறியுள்ளார்.
இதனை,
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment