நத்திஷ் – சுவாதி மீண்டும் தமிழ் நாட்டில்
ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கும் இணையர்கள். சுவாதி வயிற்றில் மூன்று
மாதம் கருவை சுமந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தும் அவரைக் கொன்று,
முகத்தை சிதைத்து அவர் அடிவயிற்றைக் கிழித்து கருவை சிதைத்துள்ளனர். இப்படி
கொடூரமான கொலையைச் செய்தவர் அந்தப் பெண்ணின் தந்தையும், பெரியப்பாவும்.
சாதி எவ்வளவு மூர்க்கமான மனிதர்களை உருவாக்குகின்றது என்பதற்கு இந்த கொலையே சாட்சி.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில்
மட்டும் 81 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஏன் இந்த ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன என்று எண்ணிப்பார்த்தால் இங்கு மனித
மனங்களில் உள்ள உளவியல் சிக்கல்கள் புரியும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment