அறியாமையை நீக்கிய ‘மழை’
- அனஸ் ஹக்கீம்
வேரற்ற பூமியின் வேதனைக் கண்டவேலியற்ற வானத்தின் அழுகைக் கண்ணீர் மழையே! – உன்னை
அழகற்றத் தோட்டத்தின் அழகிலாமை நீக்க
பரித்து வீசிய பஞ்சபூத்ததின் மு த்தெனவென்றி-நான்
துக்கமற்ற இமையுடன் துயரமற்ற உள்ளத்துடன்
தூக்கத்தில் தொங்கினேன்- மழையே! நீ என் நண்பன்
பதிவற்ற ஒலியின்,அபாயத்தை யறிந்து
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment