வருகின்ற ஏப்ரல் 18 நம் நாட்டுக்கு
முக்கியமான தினம். அது என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும். இந்தத்
தேர்தலிலாவது நாம் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். குறிப்பாக பணம்
பெற்றுக்கொண்டு ஓட்டு போடும் நபர்களை நமக்கு தெரிந்தால், ஓட்டின் உரிமை,
அதன் மதிப்பை எடுத்து சொல்லி ஓட்டுக்கு பணம் பெறுவதைத் தடுக்க வேண்டும்.
நமக்குத் தேவையான நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கும் நல்ல நேரம் இது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிகப்படியான இலவசம், ஓட்டுக்கு
பணம் என்று உள்ளது.
அரசியலுக்கு வருகிறவர்கள் அனைவரும் இந்த
சினிமா துறையை சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு நடிக்க தெரியும், ஆனால்
நாட்டை ஆளும் திறமை உள்ளதா என்று நாம் சிந்திக்க வேண்டும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment