இன்றைய கமல்ஹாசன், நேற்றைய விஜயகாந்த் என
போட்டி போட, தேசிய கட்சிகள் மாநில கட்சிகளுடன் கூட்டணியமைக்க, மக்களவைத்
தேர்தல் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நெருங்குகிறது. ஏழு தேசிய கட்சிகள்
உட்பட மொத்தம் 2000 கட்சிகள் போட்டியிடுகின்றன. 90 கோடி வாக்காளர்களைக்
கொண்ட உலகின் மாபெரும் சனநாயகத்தின் 543 தொகுதிகளுக்கு சுமார் 8000
வேட்பாளர்கள் களமிறங்குகிறார். இதில் 272 என்ற மாயாஜால எண்ணை அடையும்
கட்சிக்கே அடுத்த ஐந்து ஆண்டுகள் பாரத துணைக்கண்டத்தை கட்டியாளும் அரிய
வாய்ப்பு வழங்கப்படும்.
இதில் எந்த ஒரு தனிக் கட்சியும் அறுதிப்
பெரும்பான்மை பெறுவதாகத் தெரியவில்லை. எனவே, மீண்டும் ஒரு கூட்டாட்சியயை
நோக்கியே 2019 தேர்தல் செல்வது உறுதியாகிறது. குறைந்தபட்ச அரசாங்கத்தில்
சில குழப்பங்கள் இருந்தாலும் அதில் பல நன்மைகளும் இருக்கின்றன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment