மருத்துவம்
என்பது ஒரு அறிவியல். இன்று அறிவியல் துறை ஒரு துறையாக இல்லாமல் பல்வேறு
துறையாக பிரிந்து வளர்ந்துள்ளது. அதிலும் மருத்துவ அறிவியல் மிக நுட்பமாக
வளர்ந்து வருகிறது. கண்ணுக்கு ஒரு மருத்துவர், பல்லுக்கு ஒரு மருத்துவர்
என்ற நிலைமாறி பல் மருத்துவத்திலேயே எத்தனை விதமான மருத்துவர்கள்
பாருங்கள்.
- Orthodontist– பல் சீரமைப்பு நிபுணர்.
- Periodontist – ஈறு நோய் நிபுணர்.
- Oral Maxillofacial surgeon – வாய் முக அறுவை சிகிச்சை நிபுணர்
- Pedodontist– குழந்தைகள் பல் மருத்துவர்
- Gerodontist– முதியோர் பல் மருத்துவர்
- Conservative dentist – வேர் சிகிச்சை நிபுணர் (பல் பாதுகாப்பு)
- Community dentist – சமூக பல் மற்றும் வாய் நல மருத்துவர்.
- Prostodontist– செயற்கை பல் கட்டும் நிபுணர்.
- Implantologist – செயற்கை துளை பல் பொருத்தும் மருத்துவர்.
இது பல்லுக்கு மட்டும்தான். இப்படி
ஒவ்வொரு மண்டலத்திற்கும் மிகவும் விரிவாக மருத்துவம் வளர்ந்துகொண்டே
செல்லும் இக்காலத்தில் எல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தில் குணமாக்க
முடியுமா?
இதே போல சித்த மருத்துவமும் வளர்ந்துள்ளதா?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment