Wednesday 14 October 2015

உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?

ulagaththil sirandha3
“அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?” (http://siragu.com/?p=17849), “இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?” (http://siragu.com/?p=17950) எனச் சிறகில் முன்னர் வெளிவந்த கட்டுரைகளின் வரிசையில் இம்முறை “உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?” என்பதைக் காணும் கட்டுரை இது.
செப்டம்பர் 30, 2015 அன்று “தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்” (The Times Higher Education – THE, magazine) பத்திரிக்கை, உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 70 நாடுகளில் இருந்து 800 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கம் போல அமெரிக்க பல்கலைக்கழகங்களே பட்டியலை நிறைக்கின்றன. அடுத்து இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் அதிக இடத்தைப் பிடித்துள்ளன. இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டியது இந்த தரவரிசைப் படுத்தும் பட்டியலை வெளியிட்டது ஒரு இங்கிலாந்து பத்திரிக்கை என்பதை. பட்டியலில் காணப்படும் 800 பல்கலைக்கழகங்களில் 78 இங்கிலாந்தின் பல்கலைக்கழகங்கள்.

ulagaththil sirandha2
மேலும், முதல் ஐந்து இடங்களுக்குள் இரு இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. கீழே முதல் பத்து இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது: 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment