- வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும்.
- மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
- சுக்கு மல்லி கசாயம் வாயுக்கு நல்லது.
- பசும்பாலில் பத்து பூண்டு பற்களை சேர்த்து காய்ச்சி குடித்தால்வாயு சேராது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்
No comments:
Post a Comment