அமெரிக்காவிலுள்ள ஏராளமான
தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்த் திகழ்வது, வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப்
பேரவையாகும். வட அமெரிக்காவிலிருக்கிற ஏதோவொரு நகரில் அந்தப் பகுதி
தமிழ்ச்சங்கத்தோடிணைந்து, ஆண்டுதோறும் அமெரிக்கத் தமிழர் விழாவாகத் தன்
ஆண்டுவிழாவினைக் கொண்டாடிவருகிறது பேரவை. அதன் தொடர்ச்சியாக, மின்னசோட்டா
தமிழ்ச்சங்கமும் பேரவையுமிணைந்து இவ்வாண்டுக்கான விழாவினை எதிர்வரும் ஜூலை
1, 2 ஆகிய நாட்களில் மினியா பொலிசு நகரில் நடத்தவிருக்கிறது.
இத்திருவிழாவின் ஒரு அங்கமாக இடம்பெறுவதுதான் அமெரிக்கத் தமிழ்
தொழில்முனைவோர் மாநாடு.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment