மனித மனம் எப்பொழுதும் உணர்ச்சிகளுக்கு
அடிமைபட்டவைதான். மனதில் தோன்றும் பல்வேறு இனம் புரியாத உணர்ச்சிகளுக்கு
உரை எழுதிவிட முடியுமா என்ன?
கூரை வீட்டின் மீது அமர்ந்து சீண்டிக்
கொண்டு தன் இணையை தன் கவனத்தின் பக்கம் இழுக்க அவைகள் செய்கிற சேட்டைகள்
நீள் இரவின் கனவில் நினைத்துப் பார்க்கிற போது அதிலிருந்தும் ஒரு கவிதையை
எழுதிவிடலாம். அவை கொஞ்சல் மொழியுணர்ச்சிக்கு இடம் அளிப்பவையாகவே இருக்கக்
கூடும். கோழி இனத்தில் பார்க்கிற போதும் கூட அவைகள் கிராம நாகரீக
வாழ்வியலுடன் ஒன்றிப் போனவையே.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment