தஞ்சாவூர்:
காணும் பொருட்களில் கலை வண்ணம் கண்ட ஒரே
ஊர் தஞ்சைதான். இங்கு உருவாக்கப்படும் வீணைகளுக்கு உலக அளவில் பெரும் புகழ்
உண்டு. அந்த வீணையில் அற்புதமான வேலைப்பாடுகள் அமையப்பெற்று இருக்கும்.
அப்படிப்பட்ட வீணையை உருவாக்குவதில்
நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் பலர் உள்ளனர். இதில் வாடிக்கையாளர்கள் மனதில்
நினைப்பதை அப்படியே கொண்டு வருவதில் திறமை வாய்ந்தவர் தஞ்சையை சேர்ந்த
ஆர்.ராமலிங்கம். இவருக்கு வயது 75.
வாருங்கள்… இவர் பற்றி தெரிந்து கொள்வோம்.
கோயில்கள் சூழப்பட்ட தஞ்சை கர்நாடக இசையை வளர்த்த நகரம் என்பதையும் அறிந்து கொள்ள
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment