Kaplan’s
clinical hypertension என்றொரு புத்தகம். நவீன மருத்துவத்தில் இரத்தக்
கொதிப்பு பற்றி எழுதப்பட்ட ஒரு முழுமையான புத்தகம் என இதை கூறமுடியும்.
இந்த நூல் இரத்தக் கொதிப்பு ஏன்
ஏற்படுகிறது என்று விளக்கும்போது, “பல கோடி டாலர்கள் செலவு செய்தும்,
இன்னும் இரத்தக் கொதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான முழுமையான காரணத்தை
புரிந்து கொள்ள முடியவில்லை” என்கிறது.
இது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஏன் நவீன மருத்துவத்தில் இதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை?
ஏனென்றால் எந்த ஒரு நோய்க்கும் ஒரு
கிருமியோ அல்லது ஏதேனும் வேதிப்பொருளோ காரணமாக இருக்க வேண்டும் என்று
நுண்ணோக்கியின் மூலமோ அல்லது மருத்துவ ஆய்வகத்திலோ (Medical Laboratory)
பகுத்துப் பார்க்கும் போக்கு உடையது நவீன மருத்துவம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment