தோல்
நோய்களில் ஒன்றான சொரியாசிஸ் (Psoriasis) எனப்படும் காளாஞ்சகப்படை நோய்
வெண்பருச்செதில் மற்றும் செதில் உதிர் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
வெள்ளைக்காரர்களிடம் 2% காணப்படும். இந்நோய் ஆப்பிரிக்கர்களிடமும், ஆசியர்களிடமும் அதைவிடக் குறைவாகவே காணப்படுகிறது.
நோயின் தன்மை:
தோலில் வெள்ளை நிறத்தில் பளபளப்பான செதில்கள் போன்று உருவாகும் படைகள் தோன்றும்.
இந்தப் படைகளின் உருவமும், அளவும்,
வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். இது உடலில் எந்த இடத்திலும் தோன்றலாம்.
பெரும்பாலும் தலை மற்றும் உடலில் தோன்றும், சிலருக்கு நகங்களை பாதித்து
நகத்தில் பள்ளங்களும், குத்தியது போன்ற குழிகளும் தோன்றும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment