பெண்ணுரிமைச் சிந்தனை:
“ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாய்
வாழ்வோம் இந்த நாட்டிலே” எனும் பாரதியாரின் பெண்ணிய சிந்தனையையும், தந்தை
பெரியார் அவர்களது பெண்ணியம் மற்றும் பகுத்தறிவுக் கொள்கையினையும் தனது
சஞ்சீவி பர்வதத்தின் சாரலின் வழியாக வஞ்சி என்னும் பெண்ணின் பகுத்தறிவுக்
குரலினை எதிரொலிப்புச் செய்கிறார்.
பெண்ணுரிமை இல்லாமையால் ஏற்படும் விளைவு:
பெண்ணிற்கு
பேச்சுரிமை இல்லாமையால், ஒரு சமூகம் எத்தகைய இழிநிலைக்குத் தள்ளப்படும்
என்று தான் படைத்த பாத்திரமான வஞ்சியின் நிலையிலிருந்து எடுத்துறைக்கிறார்.
“பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ?
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment