அமெரிக்காவில் வாழும் தமிழ் ஆர்வலர்களால் 2011 மே மாதம் மாத இதழாக தொடங்கப்பட்டது. 2013 நவம்பர் முதல் வார இதழாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. சிறகு இதழில் சீரிய தமிழ் கட்டுரைகள், கவிதை, சிறுகதை, அயலகத் தமிழர்கள், சமூகம், ஈழம் மற்றும் பல தலைப்புகளின் கீழ் பல்வகைச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
Tuesday, 8 December 2015
இறவா வரங்களே! (கவிதைகள்)
இனி ஒருபோதும்
தமிழர் வரலாற்றில்
எழுதப்படமுடியா…….
எம் இனத்தின்
வீர காவியங்களே!
வரையப்படமுடியா……
எம்இனத்தின்
உயிர் ஓவியங்களே!
No comments:
Post a Comment