நோயற்ற
நல்ல உடல் நிலையில் நீங்கள் இருந்தாலும், பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப
உடலில் வாதம், பித்தம், கபம் எனும் இயக்கங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
அவைகளுக்கு தக்கபடி உணவு முறைகளையும்
மாற்றுவதே ஆரோக்கியமான வாழ்க்கை முறை. ஆண்டு முழுவதும் ஒரே விதமான உணவை
உண்ணும் பழக்கம் உடலுக்கு நல்லதல்ல.
சரி, முதலில் ஒரு ஆண்டில் என்னென்ன பருவ மாற்றங்கள் வருகின்றன என பார்ப்போம்.
ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்துள்ளோம்.
கார்காலம் – ஆகத்து – செப்டம்பர்
கூதிர் காலம் – அக்டோபர் – நவம்பர்
முன்பனிக்காலம் – திசம்பர் – சனவரி
பின்பனிக்காலம். – பிப்ரவரி – மார்ச்சு
இளவேனில் காலம் – ஏப்ரல் – மே
முதுவேனில் காலம் – சூன் – சூலை
இனி எந்தெந்த காலங்களில் உடலில் என்னென்ன
மாற்றங்கள் ஏற்படும், அதற்கேற்ப உணவில் என்னென்ன மாற்றங்கள் செய்துகொள்ள
வேண்டும் என்பதை பார்ப்போம்.
முதலில் இப்போது நடந்து கொண்டிருக்கும் பனிக்காலத்தை பார்ப்போம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment