இணைய
வசதிகள் பெருகிவிட்ட இன்றைய நாளில் அறிவினை வளர்த்துக்கொள்ளவும், திறன்களை
பெருக்கிக் கொள்ளவும் ஏராளமான இணையதளங்கள் உலகெங்கும் நடத்தப்படுகின்றன.
ஒருவர் தனக்கு கற்பதற்கான வாய்ப்பு இல்லை என்றோ, மறுக்கப்பட்டது என்றோ
கூறவே இயலாது. ஆர்வம் இன்மை அல்லது சோம்பேறித்தனம் மட்டுமே திறன்கள் இல்லாத
தன்மைக்குக் காரணம் என்று இனி சுட்டப்படும். ஏனென்றால் அந்த அளவிற்கு
சுயமாக கற்றறிந்து கொள்வதற்கு வசதிகள் பெருகிவிட்டன.
அத்தகைய இணையதள கல்வி கற்கும் வாய்ப்புகளை கீழே உள்ள சிறிய பட்டியல் மூலமாக அறிந்துகொள்ள முயல்வோம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment