1.”எதற்கு அவசியமே இல்லையோ அதை நினைத்து எப்பொழுதும் கவலைப்படாதீர்கள்”.
2.”ஏதாவது மனம் பொருந்தாத நிகழ்வு
நடந்தாலோ, தவறான நிகழ்வொன்று நேர்ந்தாலோ இது தவறான நிகழ்வுதானே அன்றி
தவறான வாழ்க்கை கிடையாது என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.”
3.”உங்களுக்குத் தெரிந்தவரையில் இருப்பது
இந்த ஒரே வாழ்க்கை மட்டும் தான். உங்களுக்குப் பிடித்தது போல பிறருக்கு
இடையூறின்றி இரசித்து வாழுங்கள்.”
4.”மனமுடையும் பொழுதுகளில் தனியே அழுதுவிடுங்கள்! அது மனச்சுமையையும் குறைக்கும், கண்களில் உள்ள தூசுகளையும் வெளியேற்றும்.
5.”பிறரிடம் பேசும் பொழுதுகளில் நல்லெண்ணத்தை அதிகம் விதையுங்கள், அவரோடு சேர்ந்து உங்கள் எண்ணமும் வளர்ச்சி அடையும்.”
இவை எல்லாம் தெரிந்தும் கவலைப்படும் மனதை என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கூறுகிறீர்களா?,
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment