சிறகு இணைய இதழ் வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2011ம் ஆண்டு மே 17ம் நாள் அன்று தொடங்கப்பட்ட நமது சிறகு இதழ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. தமிழ் சமூகத்திற்கு அறிவார்ந்த வகையில் விழிப்புணர்வை தருகிற ஊடகமாக செயல்பட வேண்டும் என்ற பெருங்கனவை நனவாக்கிட பல்வேறு சோதனைகளுக்கு இடையே சிறகு செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டுவர முயற்சி செய்து வருகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20585
No comments:
Post a Comment