நடுவண்
அரசு (Union Government) மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வை நடத்த
முடிவு செய்தது, பின்பு ஓராண்டு தள்ளி வைத்துவிட்டது. நுழைவுத் தேர்வு
குறித்த விவாதங்களும் அவ்வப்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமா? என்று கேட்டால், கல்வியாளர்களின் பதில் “உறுதியாக ஆம்”.
சில நாட்களுக்கு முன்புதான் 12ஆம்
வகுப்புத் தேர்வு முடிவுகளும், 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும்
வெளியாகின. தனியார் பள்ளி மாணவர்கள் மிக அதிகமான மதிப்பெண்களைப்
பெற்றிருப்பது தொலைக்காட்சி வழியாகவும், செய்தித்தாள், ப்ளக்ஸ் வழியாகவும்
தெரிகிறது.
பத்து
ஆண்டுகளுக்கு முன், நான் படித்த காலங்களில் அப்போதைய மாணவர்களைக்
காட்டிலும், இப்பொழுது பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள்
எடுக்கிறார்கள். அதிலும் மாநில அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை
மாணவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு
மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால் கல்வியாளர்கள் இது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறார்கள். ஏன்?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment