“மனித மூளையை ஒடுக்கி சிந்தனைத் திறனை மழுங்கச் செய்பவை – முகநூல்(facebook) மற்றும் கட்செவி அஞ்சல் (whatsapp)“
நான் மேலே எழுதியிருக்கும் அந்த இரட்டை
மேற்கோள் இட்ட வரிகளைத் தொடர்ந்து மூன்று முறை திரும்பத் திரும்பப்
படித்து உங்கள் மூளையில் பதிவேற்றிக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளில்
என்ன அவ்வளவு சிறப்பு இருக்கிறது என்கிறீர்களா, அது தான் அறிவியல்
விஞ்ஞானம் தற்போது நமக்குக் கொடுத்துள்ள சமீபத்திய ஆய்வின் முடிவு. நமது
அன்றாட வாழ்க்கையை பாதிப்பதிலும் இவை பெரும்பங்கு வகிக்கிறது என்ற உண்மையை
எவரும் மறுக்கமுடியாது.
உலகத்தில் இந்த இரண்டு செயலியையும்
முதலில் அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் அமெரிக்காவும், இரண்டாம்
இடத்தில் நம் இந்தியாவும் இருக்கிறது. இரண்டாம் இடம் என்றவுடன்
மகிழ்ச்சியில் திளைக்க வேண்டாம், ஏனென்றால் இது பொருளாதார வளர்ச்சியோ,
வளர்ச்சியில் தன்னிறைவோ கிடையாது. சரி, நாம் விடயத்திற்கு வருவோம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment