ஏர்பிடித்தே உழுதமண்ணாம் ஆண்டு தோறும்
எழில்பயிராய் முப்போகம் விளைந்த மண்ணாம்
கார்முகில்கள் ஒன்றுகூடி மாதம் மூன்றாய்
கருணையுடன் பொழிந்தமழை நீராய்த் தேங்கி
ஆர்க்கின்ற கடல்போல ஏரி கேணி
அனைத்திலுமே வழிந்துவந்து செழித்த மண்ணாம்
ஊர்மகிழ உறவெல்லாம் மகிழ வீட்டில்
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20517
No comments:
Post a Comment